அத்துமீறி பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தமிதா அபேரத்னவை, இரத்த மாதிரியை பரிசோதிப்பதற்காக எதிர்வரும் 29ஆம் திகதி சோதனையாளர் முன்னிலையில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலி இன்று (26) உத்தரவிட்டார்.
தமிதாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
T
The Leader Desk
ஜூலை 26, 2024 • 10:32 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அத்துமீறி பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தமிதா அபேரத்னவை, இரத்த மாதிரியை பரிசோதிப்பதற்காக எதிர்வரும் 29ஆம் திகதி சோதனையாளர் முன்னிலையில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலி இன்று (26) உத்தரவிட்டார்.
- குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ஆஜரான பிரதிவாதிகளான தமிதா அபேரத்ன, சச்சினி கௌசல்யா மற்றும் மொரீன் நூர் ஆகியோருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எழுத்து அளவு:
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ஆஜரான பிரதிவாதிகளான தமிதா அபேரத்ன, சச்சினி கௌசல்யா மற்றும் மொரீன் நூர் ஆகியோருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

