Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

அலவத்துகொடை சமன் ஆலயம் உடைக்கப்பட்டு திருட்டு!

T

The Leader Desk

ஜூலை 26, 2024 • 4:50 AM

அலவத்துகொடை  சமன் ஆலயம் உடைக்கப்பட்டு திருட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வரலாற்றுச் சிறப்புமிக்க சமன் ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு, பூஜைக்குரிய ஆபரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  • வரகம்ப மன்னன் காலத்தைச் சேர்ந்த 700 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்த இந்த ஆலயம் இதற்கு முன்னர் பல தடவைகள் திருடர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
  • அலவத்துகொட சமன் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே குலதுங்க பண்டார தெரிவிக்கையில், ஆலயத்தின் ஆபரணங்கள் மற்றும் கலைப்பொருட்கள், பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எழுத்து அளவு:

வரலாற்றுச் சிறப்புமிக்க சமன் ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு, பூஜைக்குரிய ஆபரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆலயத்தின்  கதவைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பிகளை உடைத்துக்கொண்டு திருடர்கள் நுழைந்துள்ளதாகவும் நேற்றிரவு முன்தினமிரவு (24)  10:00 மணியளவில் சுற்றுலாப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக் குறிப்பேட்டில் குறிப்புகளைப் பதிவுசெய்து அதன் பின்னரே திருடர்கள் நுழைந்ததாக நம்புவதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவித்தனர்.
 
வரகம்ப மன்னன் காலத்தைச் சேர்ந்த 700 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்த இந்த ஆலயம் இதற்கு முன்னர் பல தடவைகள் திருடர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
 
அலவத்துகொட சமன் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே குலதுங்க பண்டார தெரிவிக்கையில், ஆலயத்தின் ஆபரணங்கள் மற்றும்  கலைப்பொருட்கள்,  பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதால், வருடாந்த எசல பெரஹராவை ஆலயத்தில் நடத்துவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பஸ்நாயக்க நிலமே தெரிவித்துள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அலவத்துகொடை சமன் ஆலயம் உடைக்கப்பட்டு திருட்டு! | Tamil Leader | We Lead the Nation