அமைந்துள்ள மூன்று மாடிகளைக் கொண்ட தங்கும் விடுதியில் நேற்று (24) மாலை ஏற்பட்ட திடீர் தீயினால் பெரும் எண்ணிக்கையான இலங்கை மற்றும் நேபாள பெண்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன..
கத்தாரில் தீ விபத்து: பெரும் எண்ணிக்கையான இலங்கைப் பெண்கள் காயம்!
T
The Leader Desk
ஜூலை 25, 2024 • 6:57 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அமைந்துள்ள மூன்று மாடிகளைக் கொண்ட தங்கும் விடுதியில் நேற்று (24) மாலை ஏற்பட்ட திடீர் தீயினால் பெரும் எண்ணிக்கையான இலங்கை மற்றும் நேபாள பெண்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- இந்தச் சம்பவத்தையடுத்து கத்தார் அரசு தீயணைப்புப் படை மற்றும் மீட்புப் படையைப் பயன்படுத்தி குடியிருப்பாளர்களை அங்கிருந்து மீட்டது.
- தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் சுமார் 600 பெண்கள் வசித்து வந்தனர்.
எழுத்து அளவு:
இந்த மூன்று மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது, தீ பரவியதால், அங்கு வசிக்கும் ஏராளமான இலங்கை மற்றும் நேபாள பெண்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற மேல் தரையில் குதித்தனர். இதன்போதே பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தையடுத்து கத்தார் அரசு தீயணைப்புப் படை மற்றும் மீட்புப் படையைப் பயன்படுத்தி குடியிருப்பாளர்களை அங்கிருந்து மீட்டது.
இதற்காக கத்தார் விமானப்படை ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் சுமார் 600 பெண்கள் வசித்து வந்தனர்
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

