செய்த சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மருந்து வழங்கல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் டாக்டர் கபில விக்கிரமநாயக்கவை தகுந்த நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
டாக்டர் கபில விக்கிரமநாயக்கவை பிணையில் விடுவிக்க உத்தரவு!
T
The Leader Desk
ஜூலை 25, 2024 • 6:57 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- செய்த சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மருந்து வழங்கல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் டாக்டர் கபில விக்கிரமநாயக்கவை தகுந்த நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
- இதன்படி மனுதாரரை தகுந்த நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
- மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
எழுத்து அளவு:
இது தொடர்பான ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.
இதன்படி மனுதாரரை தகுந்த நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இருப்பினும், இந்த உத்தரவு மனுதாரருக்கு எதிரான மேலும் சாட்சியங்களைத் தடுக்காது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

