கண்காட்சியை புகைப்படம் எடுத்த புகைப்படக்கலைஞர் ஒருவர், வட்ஸ்அப் மூலம் ஏற்பாட்டாளருக்கு அனுப்பிய புகைப்படங்களுடன் நிர்வாண புகைப்படம் ஒன்றையும் அனுப்பிய குற்றச்சாட்டில் கண்டி பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேக் கண்காட்சி புகைப்படங்களுடன் நிர்வாணப் படத்தை பெண்ணுக்கு அனுப்பிய கலைஞர் கைது!
T
The Leader Desk
ஜூலை 25, 2024 • 2:17 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கண்காட்சியை புகைப்படம் எடுத்த புகைப்படக்கலைஞர் ஒருவர், வட்ஸ்அப் மூலம் ஏற்பாட்டாளருக்கு அனுப்பிய புகைப்படங்களுடன் நிர்வாண புகைப்படம் ஒன்றையும் அனுப்பிய குற்றச்சாட்டில் கண்டி பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- இந்த நிர்வாணப் புகைப்படம், கேக் கண்காட்சியின் புகைப்படங்களுடன், தவறுதலாக அந்தப் பெண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக புகைப்படக் கலைஞர் கூறியுள்ளார்.
- குறித்த பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:
குறித்த பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிர்வாணப் புகைப்படம், கேக் கண்காட்சியின் புகைப்படங்களுடன், தவறுதலாக அந்தப் பெண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக புகைப்படக் கலைஞர் கூறியுள்ளார்.
66 வயதான புகைப்படக் கலைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

