Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கிளப் வசந்த படுகொலை: சாரதிகள் இருவருக்கும் விளக்கமறியல்!

T

The Leader Desk

ஜூலை 24, 2024 • 1:54 PM

கிளப் வசந்த படுகொலை: சாரதிகள் இருவருக்கும் விளக்கமறியல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பச்சை குத்தும் நிலையத்தில் “கிளப் வசந்த” உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொன்றது மற்றும் நால்வரை காயப்படுத்திய சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை ஏற்றிச் சென்ற வேன் மற்றும் பஸ் சாரதிகள் இருவர் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
  • இதன்படி, உண்மைகளை பரிசீலித்த நீதவான், சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
எழுத்து அளவு:

பச்சை குத்தும்  நிலையத்தில் “கிளப் வசந்த” உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொன்றது மற்றும் நால்வரை காயப்படுத்திய சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை ஏற்றிச் சென்ற வேன் மற்றும் பஸ் சாரதிகள் இருவர் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து இருவரையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அத்துருகிரிய பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்த போதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதன்படி, உண்மைகளை பரிசீலித்த நீதவான், சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...