40,000 ரூபா இலஞ்சம் பெற்ற டாம் வீதி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம உத்தியோகத்தர் ஒருவர் மோதர அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கிராம அதிகாரி அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலஞ்சம் பெற்ற கிராம அதிகாரி கொழும்பில் கைது!
T
The Leader Desk
ஜூலை 24, 2024 • 7:10 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ,000 ரூபா இலஞ்சம் பெற்ற டாம் வீதி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம உத்தியோகத்தர் ஒருவர் மோதர அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கிராம அதிகாரி அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
- கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே கிராம அதிகாரி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
- முறைப்பாட்டாளரின் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மாற்றத்துக்கும் நகர்ப்புற திட்டத்தின் கீழ் வீடு ஒன்றைப் பெற்றுக் கொள்ள வசிப்பிட சான்றிதழை வழங்குவதற்கும் பணதைப் பெற்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:
கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே கிராம அதிகாரி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளரின் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மாற்றத்துக்கும் நகர்ப்புற திட்டத்தின் கீழ் வீடு ஒன்றைப் பெற்றுக் கொள்ள வசிப்பிட சான்றிதழை வழங்குவதற்கும் பணதைப் பெற்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

