Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

நகைகளை அடகு வைத்தவர்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணம்!

T

The Leader Desk

ஜூலை 23, 2024 • 6:09 AM

நகைகளை அடகு வைத்தவர்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஆம் ஆண்டில் சுமார் 210 பில்லியன் ரூபாவாக இருந்த அடமான முற்பணங்களின் நிலுவைத் தொகை, மார்ச் 2024 க்குள் 172 சத வீதமாக அதிகரித்து 571 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் அரசாங்கம் கூறுகிறது.
  • அதன்படி, 2024 ஜூன் 30 அல்லது அதற்கு முன் உரிமம் பெற்ற வங்கிகளில் இருந்து தனிநபர் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் 100,000 ரூபாவுக்கு அடமான முன்பணம் பெற்றிருந்தால் ஆண்டுக்கு அதிகபட்சமாக 10 சத வீதக்கு உட்பட்டு, பொருத்தமான திட்டத்தை செயற்படுத்துவதற்கான வட்டி மானியம் வழங்கப்படவுள்ளது.
எழுத்து அளவு:

வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் சமீப காலமாக நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளது, 
 
இதன் விளைவாக தங்கத்தை அடமானம் வைப்பது வேகமாக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
 
2019 ஆம் ஆண்டில் சுமார் 210 பில்லியன் ரூபாவாக இருந்த அடமான முற்பணங்களின் நிலுவைத் தொகை, மார்ச் 2024 க்குள் 172 சத வீதமாக அதிகரித்து 571 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் அரசாங்கம் கூறுகிறது.
 
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அடமான முற்பணத்தைப் பெற்ற குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியதன் அவசியத்தை உரிமம் பெற்ற வங்கிகள் அங்கீகரித்துள்ளன.
 
அதன்படி, 2024 ஜூன் 30 அல்லது அதற்கு முன் உரிமம் பெற்ற வங்கிகளில் இருந்து தனிநபர் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் 100,000 ரூபாவுக்கு அடமான முன்பணம் பெற்றிருந்தால் ஆண்டுக்கு அதிகபட்சமாக 10 சத வீதக்கு உட்பட்டு, பொருத்தமான திட்டத்தை செயற்படுத்துவதற்கான வட்டி மானியம் வழங்கப்படவுள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...