Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஜப்பான் வெளிவிவகார அமைச்சரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் சந்திப்பு!

T

The Leader Desk

ஜூலை 22, 2024 • 4:33 PM

ஜப்பான் வெளிவிவகார அமைச்சரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் சந்திப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் TSUGE Yoshifumiக்குமிடையில் இன்று (22) அமைச்சின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
  • எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது ஜப்பான் வெளிவிகார அமைச்சர் அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
  • இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்தும் இரு நாடுகளுக்கு இடையில் நீண்ட காலமாக இருந்து வரும் நட்புறவு குறித்தும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்தக்கட்ட நகவர்வுகள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
எழுத்து அளவு:

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க,  ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் TSUGE Yoshifumiக்குமிடையில் இன்று (22)  அமைச்சின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்தும் இரு நாடுகளுக்கு இடையில் நீண்ட காலமாக இருந்து வரும் நட்புறவு குறித்தும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்தக்கட்ட நகவர்வுகள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
 
IMG 20240722 WA0169
 
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. 
 
இதன்போது ஜப்பான் வெளிவிகார அமைச்சர் அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
 
இந்த சந்திப்பில் தென்கிழக்கு மற்றும்  தென்மேற்கு  ஆசிய விவகாரங்கள் திணைக்களத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் Tsutsumi Taro  மற்றும் அந்தப் பிரிவின் பிரதி பணிப்பாளர் IWASE Kiichiro ஆகியோரையும் அநுரகுமார சந்தித்து கலந்துரையாடினார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜப்பான் வெளிவிவகார அமைச்சரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் சந்திப்பு! | Tamil Leader | We Lead the Nation