Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

பொலிஸ் கான்ஸ்டபிளைக் கொன்ற வர்த்தகருக்கு மரண தண்டனை!

T

The Leader Desk

ஜூலை 22, 2024 • 11:46 AM

பொலிஸ் கான்ஸ்டபிளைக் கொன்ற வர்த்தகருக்கு மரண தண்டனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அருகில் உள்ள பொலிஸ் வீதித் தடையில் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைக் கொன்றதாக அநுராதபுரம் மேல் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்தார்.
  • ஹிகுராக்கொட சன்ரைஸ் தோட்டத்தைச் சேர்ந்த லீலாரத்ன மஹேஸ் இந்திக்க குலசேகர என்ற வர்த்தகருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி அல்லது அதனை அண்டிய தினத்தில் ஹபரணை பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பொலிஸ் வீதித் தடையில பணிபுரிந்த எஸ்.
  • குணரத்ன என்ற பொலிஸ் கான்ஸ்டபிளை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த குற்றஞ்சாட்டப்பட்ட வர்த்தகருக்கு எதிராக இலங்கை குற்றவியல் சட்டத்தின் 296ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
எழுத்து அளவு:

அருகில் உள்ள பொலிஸ் வீதித் தடையில் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைக் கொன்றதாக அநுராதபுரம் மேல் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்தார்.

அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி திரு.நளீன் டி ஹேவாவசம் இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
 
ஹிகுராக்கொட சன்ரைஸ் தோட்டத்தைச் சேர்ந்த லீலாரத்ன மஹேஸ் இந்திக்க குலசேகர என்ற வர்த்தகருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி அல்லது அதனை அண்டிய தினத்தில்  ஹபரணை பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பொலிஸ் வீதித் தடையில பணிபுரிந்த எஸ். எஸ். ஆர். குணரத்ன என்ற பொலிஸ் கான்ஸ்டபிளை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த குற்றஞ்சாட்டப்பட்ட வர்த்தகருக்கு எதிராக இலங்கை குற்றவியல் சட்டத்தின் 296ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...