தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக வேட்புமனுக்களை கையளித்த ஒருவர் மீது நேற்று (21) இரவு மித்தெனிய ஜுலம்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
சுதந்திரக் கட்சி வேட்பாளர் மீது துப்பாக்கி பிரயோகம்!
T
The Leader Desk
ஜூலை 22, 2024 • 4:15 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக வேட்புமனுக்களை கையளித்த ஒருவர் மீது நேற்று (21) இரவு மித்தெனிய ஜுலம்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
- ஜுலம்பிட்டியவில் வசிக்கும் கே.கே.
- இதனையடுத்து அவர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:
இதனையடுத்து அவர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜுலம்பிட்டியவில் வசிக்கும் கே.கே. பிரபாத் இந்திக என்ற நபரே சுடப்பட்டதாகவும் தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

