ஆரம்பித்த கிளப் வசந்த அல்லது சுரேந்திர வசந்த பெரேரா கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதான சந்தேக நபர்கள் இருவரும் மிகக் குறுகிய காலத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கிளப் வசந்த கொலையாளிகள் தொடர்பில் பொலிஸ் அமைச்சர் வெளியிட்ட தகவல்!
T
The Leader Desk
ஜூலை 22, 2024 • 3:58 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஆரம்பித்த கிளப் வசந்த அல்லது சுரேந்திர வசந்த பெரேரா கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதான சந்தேக நபர்கள் இருவரும் மிகக் குறுகிய காலத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
- ஆனால் இப்போது இல்லை. அரசியல்வாதிகள் பொதுமக்களை ஏமாற்றி பணக்காரர் ஆகின்றனர்.
- நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:
நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
“போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழித்து, நாட்டின் இளைஞர்களை பாதுகாப்பதும் நல்ல இளைஞர் சமூகத்தை உருவாக்குவதும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
தற்போது அதை வெற்றிகரமாக செய்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகின. ஆனால் இப்போது இல்லை.
அரசியல்வாதிகள் பொதுமக்களை ஏமாற்றி பணக்காரர் ஆகின்றனர். ஒரு கட்சியாக நாங்கள் அதை ஒருபோதும் செய்ய மாட்டோம். பொதுமக்களுக்கு நல்லது செய்வதே எங்கள் கட்சியின் அடிப்படை நோக்கம்.
ஊழலற்ற, வேலை செய்யக் கூடிய ஒருவராக இருந்தால் மட்டுமே யாருடன் இணைந்து பணியாற்றுவது என்பதை நானும், எங்கள் கட்சியும் முடிவு செய்கிறோம். பொதுமக்கள் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

