Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பில் வெளியான தகவல்கள்!

T

The Leader Desk

ஜூலை 20, 2024 • 5:17 PM

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பில் வெளியான தகவல்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சனிக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக மிகவும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • தற்போதுள்ள சட்ட நிலவரப்படி செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
  • சட்டரீதியாக கூறப்படாவிட்டாலும், ஜனாதிபதித் தேர்தல் பாரம்பரியமாக சனிக்கிழமையன்று நடைபெறுவதால், ஒக்டோபர் 2ஆம் திகதிக்கு முதலாக வரும் எதிர்வரும் சனிக்கிழமை அதாவது செப்டெம்பர் 28ஆம் திகதி நடைபெறும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

சனிக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக மிகவும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆரம்ப உத்தியோகபூர்வ அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வாரத்தில் வெளியிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சட்ட நிலவரப்படி செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலின்போது ஏதேனும் ஊழல் அல்லது சட்ட மீறல்கள் காரணமாக சில வாக்களிப்பு நிலையங்களின் தேர்தலை இரத்துச் செய்ய நேர்ந்தால், அந்த வாக்களிப்பு நிலையங்களில் மீண்டும் தேர்தலை நடத்துவதற்கு சுமார் பதினைந்து நாட்கள் ஆகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டரீதியாக கூறப்படாவிட்டாலும், ஜனாதிபதித் தேர்தல் பாரம்பரியமாக சனிக்கிழமையன்று நடைபெறுவதால், ஒக்டோபர் 2ஆம் திகதிக்கு முதலாக வரும் எதிர்வரும் சனிக்கிழமை  அதாவது செப்டெம்பர் 28ஆம் திகதி நடைபெறும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...