Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

பங்களாதேஷ் கலவரம்: இலங்கை மாணவர்களின் நிலைமை!

T

The Leader Desk

ஜூலை 20, 2024 • 6:47 AM

பங்களாதேஷ் கலவரம்: இலங்கை மாணவர்களின் நிலைமை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாணவர்கள் பங்களாதேஷின் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • இவ்வாறானதொரு நிலையில் பங்களாதேஷில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
  • தற்போது, ​​பங்களாதேஷ் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு, அந்நாட்டின் பல நகரங்களில் பல நாட்களாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

50 மாணவர்கள் பங்களாதேஷின் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது, ​​பங்களாதேஷ் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு, அந்நாட்டின் பல நகரங்களில் பல நாட்களாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் பங்களாதேஷில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, அந்நாட்டு அதிகாரிகள் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறுமாறு இதுவரை அறிவிக்காததால், வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிகளில் தங்கி இருப்பதாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட மாட்டார்கள் எனவும், அந்நாட்டில் உள்ள இலங்கை மாணவர்கள் தற்போது டாக்கா மற்றும் சிட்டகொங்கில் உள்ள பல்கலைக்கழக விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...