Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சமூக ஊடகங்களில் ஆடம்பரமாக காட்டப்பட்ட கிளப் வசந்த வறுமையில் வாடினாராம்!

T

The Leader Desk

ஜூலை 18, 2024 • 12:31 PM

சமூக  ஊடகங்களில் ஆடம்பரமாக காட்டப்பட்ட கிளப் வசந்த வறுமையில் வாடினாராம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த கிளப் வசந்த தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • கிளப் வசந்த ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பகிரப்பட்டன.
  • குறித்த நபர் நாடு முழுவதும் கடனாளியாக இருந்தார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த கிளப் வசந்த தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நபர் நாடு முழுவதும் கடனாளியாக இருந்தார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர்  டிரான் அலஸ் தெரிவித்தார்.

அவர் இறக்கும்போது வறுமையில் வாடியதாகவும்  தெரிய வந்துள்ளது.

கிளப் வசந்த ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பகிரப்பட்டன.

எவ்வாறாயினும், அவரது தொழில்துறை பின்னடைவைக் கண்டதால் அவர் கடனாளியாக வாழ்ந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் மாத்திரமே கைது செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர்  கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...