Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஓமான் கடற்பரப்பில் மூழ்கிய கப்பலின் பணியாளர் ஒருவர் சடலமாக மீட்பு!

T

The Leader Desk

ஜூலை 18, 2024 • 3:44 AM

ஓமான் கடற்பரப்பில் மூழ்கிய கப்பலின் பணியாளர் ஒருவர் சடலமாக மீட்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எண்ணெய்க் கப்பலிலிருந்து 9 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவரின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.
  • இவ்வாறு விபத்துக்குள்ளான கப்பலின் பணிக் குழுவில் 13 இந்தியர்களும் 3 இலங்கையர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 8 இந்தியர்களும் ஒரு இலங்கையரும் மீட்கப்பட்டது.
  • இந்த நிலையில் காணாமல்போயுள்ள ஏனைய பணிக் குழாம் உறுப்பினர்களை மீட்பதற்காகவும் கப்பல் ஒன்றையும் விமானம் ஒன்றையும் இந்திய கடற்படை அப்பகுதிக்கு அனுப்பியிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
  • குறித்த கப்பலில் மொத்தமாக 16 பேர் பயணித்திருந்த நிலையில், மீதமுள்ள நபர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக ஓமனுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

எண்ணெய்க் கப்பலிலிருந்து 9 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மேலும்  ஒருவரின்  சடலமும் கண்டுபிடிக்கப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு விபத்துக்குள்ளான கப்பலின் பணிக் குழுவில் 13 இந்தியர்களும் 3 இலங்கையர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 8 இந்தியர்களும் ஒரு இலங்கையரும் மீட்கப்பட்டது.
 
இந்த நிலையில் காணாமல்போயுள்ள ஏனைய பணிக் குழாம் உறுப்பினர்களை மீட்பதற்காகவும் கப்பல் ஒன்றையும் விமானம் ஒன்றையும் இந்திய கடற்படை அப்பகுதிக்கு அனுப்பியிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
 
குறித்த கப்பலில் மொத்தமாக 16 பேர் பயணித்திருந்த நிலையில், மீதமுள்ள நபர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக ஓமனுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஓமான் கடற்பரப்பில் மூழ்கிய கப்பலின் பணியாளர் ஒருவர் சடலமாக மீட்பு! | Tamil Leader | We Lead the Nation