Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

பாதாள உலகத் தலைவர்களை உயிர்ப்பிக்க முயற்சிப்போரை தேடி வருகிறோம்! -தேசபந்து தென்னக்கோன்

T

The Leader Desk

ஜூலை 17, 2024 • 12:19 PM

பாதாள உலகத் தலைவர்களை உயிர்ப்பிக்க முயற்சிப்போரை தேடி வருகிறோம்! -தேசபந்து தென்னக்கோன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குற்றங்களைச் செய்த பாதாள உலகத் தலைவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கும் நபர்களைத் தேடி வருகிறோம். இதுவே இந்த பாதாள உலக குண்டர்களின் கடைசி நிகழ்ச்சி நிரலாக அமையும்.
  • இதுதான் இவர்களின் முடிவு. இந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள பாதாள உலகக் குற்றவாளிகள் மக்களுக்கு அழைப்பு விடுத்து அச்சுறுத்தி வருகின்றனர். பல்வேறு குற்றங்களைச் செய்வோரை நான் அனுமதிக்க மாட்டேன்.
  • அப்பாவி மனித உயிர்களுடன் விளையாடும் இந்த பாதாள உலக குண்டர்களுக்கு பொலிஸாரால் பதில் அளிக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

குற்றங்களைச் செய்த பாதாள உலகத் தலைவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிக்கும் நபர்களைத் தேடி வருகிறோம். 

இதுவே இந்த பாதாள உலக குண்டர்களின் கடைசி நிகழ்ச்சி நிரலாக அமையும்.
 
அப்பாவி மனித உயிர்களுடன் விளையாடும் இந்த பாதாள உலக குண்டர்களுக்கு பொலிஸாரால் பதில் அளிக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
 
கிளப் வசந்தவின் படுகொலையுடன் நாட்டில் எழுத்துள்ள பாதாள உலக பயங்கரவாதம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் மா அதிபர் கூறியதாவது:
 
ஒருவரையொருவர் கொல்ல பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதுதான் இவர்களின் முடிவு. 
 
இந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள பாதாள உலகக் குற்றவாளிகள் மக்களுக்கு அழைப்பு விடுத்து அச்சுறுத்தி வருகின்றனர். 
 
பல்வேறு குற்றங்களைச் செய்வோரை  நான் அனுமதிக்க மாட்டேன். இது நிறுத்தப்பட வேண்டும். நாட்டு மக்கள் அச்சமோ சந்தேகமோ இன்றி வீதியில் நடமாடும் சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...