உனக்கும் செய்யுவோம் என கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக அச்சுறுத்தல் சுவரொட்டிகளை ஒட்டி, கொலை மிரட்டல் விடுத்து, அலுவலகம் மீது கறுப்பு ஒயில் பூசிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
'கிளப் வசந்தவுக்கு நடந்ததே உனக்கும் நடக்கும்': கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரிக்கு அச்சுறுத்தல்!
T
The Leader Desk
ஜூலை 16, 2024 • 8:54 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- உனக்கும் செய்யுவோம் என கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக அச்சுறுத்தல் சுவரொட்டிகளை ஒட்டி, கொலை மிரட்டல் விடுத்து, அலுவலகம் மீது கறுப்பு ஒயில் பூசிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- அங்கு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள், கெக்கிராவ வைத்திய அதிகாரியை கெக்கிராவவை விட்டு வெளியேறுமாறும் இல்லையெனில் கிளப் வசந்தவுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சந்தேக நபர்கள் அங்குள்ள 3 கட்டிடங்கள் மீது கறுப்பு ஒயில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எழுத்து அளவு:
சம்பவம் தொடர்பில் கெக்கிராவ வைத்திய அதிகாரி அலுவலகம் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அங்கு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள், கெக்கிராவ வைத்திய அதிகாரியை கெக்கிராவவை விட்டு வெளியேறுமாறும் இல்லையெனில் கிளப் வசந்தவுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் அங்குள்ள 3 கட்டிடங்கள் மீது கறுப்பு ஒயில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பல கோடி ரூபா பெறுமதியான நச்சு கலந்ததாக கூறப்படும் ரொட்டி மாவை கைப்பற்றியமை தொடர்பில் இருவருக்கு எதிராக கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரியால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனையடுத்தே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

