Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

சந்திக்கு வந்த சந்தோஷ் ஜா - ரிஷாத் சந்திப்பின் சங்கதிகள்!

T

The Leader Desk

ஜூலை 16, 2024 • 6:56 AM

சந்திக்கு வந்த சந்தோஷ் ஜா - ரிஷாத் சந்திப்பின் சங்கதிகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பதியுதீனுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் கடந்த வாரம் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது . ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னாருக்குச் சென்றபோது ரிஷாத் பதியுதீன் ரணிலுடன் காணப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின.
  • சஜித் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகரிடம் ரிஷாத் தெரிவித்தார் .
  • இதனையடுத்து, ரிஷாத்தின் ஆதரவு ஜனாதிபதி ரணிலுக்கே என ஊடகங்கள் ஊடகங்கள் சில யூகம் வெளியிட்டிருந்தன் எவ்வாறாயினும், கடந்த வாரம் சஜித் பிரேமதாச மன்னாருக்கு விஜயம் செய்தபோது, ​​சஜித்துடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ரிஷாத் பங்குபற்றியதை காணமுடிந்தது.
எழுத்து அளவு:

பதியுதீனுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில்  கடந்த வாரம் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது . 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னாருக்குச் சென்றபோது ரிஷாத் பதியுதீன் ரணிலுடன் காணப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின.
 
இதனையடுத்து, ரிஷாத்தின் ஆதரவு ஜனாதிபதி ரணிலுக்கே என ஊடகங்கள்  ஊடகங்கள் சில யூகம் வெளியிட்டிருந்தன்
 
எவ்வாறாயினும், கடந்த வாரம் சஜித் பிரேமதாச மன்னாருக்கு விஜயம் செய்தபோது, ​​சஜித்துடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ரிஷாத்  பங்குபற்றியதை காணமுடிந்தது.
 
எவ்வாறாயினும், இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில், தற்போதைய அரசியல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து ரிஷாதிடம் கேட்கப்பட்டது . 
 
ஜனாதிபதி தேர்தலில் சஜித் முன்னிலை வகிக்கிறார் என்ற வாதத்திற்கு இடமில்லை என ரிஷாத் இங்கு தெரிவித்தார் . சஜித் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகரிடம் ரிஷாத் தெரிவித்தார் .
 
அதன் பின்னர் இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா ரிஷாத்திடம் உங்கள் ஆதரவு எந்த வேட்பாளருக்குக் கிடைக்கும் என கேட்டார் . 
 
தயக்கமின்றி பதிலளித்த ரிஷாத் இது தொடர்பான தீர்மானம் ஏற்கனவே கட்சியினால் எடுக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானித்துள்ளதனை சுட்டிக்காட்டினார்.
 
இது தொடர்பில் பல காரணங்களை இந்திய உயர்ஸ்தானிகரிடம் ரிஷாத் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
 
இவ்வாறே ஒரு வாரத்துக்கு முன்னர் ரவூப் ஹக்கீமையும் இந்திய உயர்ஸ்தானிகர் அழைத்து  இதே கேள்வியைக் கேட்டபோது ஹக்கீமும் இந்திய உயர்ஸ்தானிகருக்கு ரிஷாத் கூறிய அதே பதிலையே வழங்கியுள்ளார்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...