அழைக்கப்படும் கிளப் வசந்தவின் சடலத்தை வைத்திருக்க வேண்டாம் என மலர்ச்சாலைக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட அழைப்பானது மாத்தளை பிரதேசத்தில் வசிக்கும் கொழும்பில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்ட் ஊடாக வந்துள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கிளப் வசந்த படுகொலை: மலர்ச்சாலைக்கு அச்சுறுத்தல் விடுத்த தொலைபேசி சிம்மின் உரிமையாளர் பல்கலை மாணவர்!
T
The Leader Desk
ஜூலை 16, 2024 • 3:35 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அழைக்கப்படும் கிளப் வசந்தவின் சடலத்தை வைத்திருக்க வேண்டாம் என மலர்ச்சாலைக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட அழைப்பானது மாத்தளை பிரதேசத்தில் வசிக்கும் கொழும்பில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்ட் ஊடாக வந்துள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
- ஆனால், அந்த அழைப்புகள் மூலம் விசாரணையை தவறாக வழிநடத்தும் முயற்சி நடந்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
- எனினும் குறித்த மாணவர் அந்த சிம்மை பயன்படுத்துவதில்லை எனவும் அதனைப் பயன்படுத்தி அழைப்பை மேற்கொண்ட நபரை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
எனினும் குறித்த மாணவர் அந்த சிம்மை பயன்படுத்துவதில்லை எனவும் அதனைப் பயன்படுத்தி அழைப்பை மேற்கொண்ட நபரை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த அழைப்புகள் மூலம் விசாரணையை தவறாக வழிநடத்தும் முயற்சி நடந்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, கிளப் வசந்தவின் மனைவி கவலைக்கிடமான நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

