ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொள்ளச் சென்ற ஆதரவாளர்கள் பயணித்த இ.போ.ச பஸ் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரணிலின் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றோர் பயணித்த பஸ் மீது தாக்குதல்!
T
The Leader Desk
ஜூலை 16, 2024 • 3:15 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொள்ளச் சென்ற ஆதரவாளர்கள் பயணித்த இ.போ.ச பஸ் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- இரவு 7.00 மணியளவில் பேராதனை விடுதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கல் வீசி தாக்கியதில் கம்பளை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று பஸ்ஸில் பயணித்துள்ளதுடன் அவர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
எழுத்து அளவு:
இரவு 7.00 மணியளவில் பேராதனை விடுதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கல் வீசி தாக்கியதில் கம்பளை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று பஸ்ஸில் பயணித்துள்ளதுடன் அவர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

