பொலன்னறுவை, வெலிகந்த சிங்கபுர பகுதியிலிருந்து வெலிகந்த நோக்கிச் சென்ற கெப் வாகனம் இன்று (15) சிங்கபுர பகுதியில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகந்த விபத்தில் ஒருவர் பலி: ஐவர் காயம்!
T
The Leader Desk
ஜூலை 15, 2024 • 7:44 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பொலன்னறுவை, வெலிகந்த சிங்கபுர பகுதியிலிருந்து வெலிகந்த நோக்கிச் சென்ற கெப் வாகனம் இன்று (15) சிங்கபுர பகுதியில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
- விபத்தில் உயிரிழந்தவர் சூரியவெவ சிங்கபுரவைச் சேர்ந்த 54 வயதான வசந்த உதயசிறி என்பவராவார்.
- விபத்தில் சிக்கிய கெப் வண்டியில் ஆறு பேர் பயணித்துள்ளதுடன் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் காயமடைந்த ஏனைய ஐவரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
- காயமடைந்தவர்கள் 21 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் வெலிகந்த சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:
விபத்தில் உயிரிழந்தவர் சூரியவெவ சிங்கபுரவைச் சேர்ந்த 54 வயதான வசந்த உதயசிறி என்பவராவார்.
விபத்தில் சிக்கிய கெப் வண்டியில் ஆறு பேர் பயணித்துள்ளதுடன் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் காயமடைந்த ஏனைய ஐவரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் 21 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் வெலிகந்த சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக பொலன்னறுவைக்கு சென்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவ இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றன
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

