Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெற் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் வீட்டில் திருட்டு!

T

The Leader Desk

ஜூலை 13, 2024 • 6:35 AM

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெற் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் வீட்டில் திருட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உள்ள முன்னாள் டெஸ்ட் கிரிக்கெற் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் வீட்டில் ஐம்பது இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை திருடிய நபர் ஒருவர் இன்று (13) கைது செய்யப்பட்டதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.
  • ஜூன் 22ஆம் திகதி இரவு இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
  • சந்தேகநபர் ஒரு மடிக்கணினி, 2 டெப், ஐந்து பெறுமதியான கைக் கடிகாரங்கள், நான்கு வளையல்கள், பத்தாயிரம் ரூபா பெறுமதியான இரண்டு காதணிகள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளார்.
  • திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

உள்ள  முன்னாள் டெஸ்ட் கிரிக்கெற் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் வீட்டில் ஐம்பது இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை திருடிய நபர் ஒருவர் இன்று (13) கைது செய்யப்பட்டதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஜூன் 22ஆம் திகதி இரவு இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
சந்தேகநபர் ஒரு மடிக்கணினி, 2 டெப், ஐந்து பெறுமதியான கைக் கடிகாரங்கள், நான்கு வளையல்கள், பத்தாயிரம் ரூபா பெறுமதியான இரண்டு காதணிகள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளார்.
 
பின்னர் சந்தேக நபரின் வீட்டிலிருந்து இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
 
திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொட்டாவ தலங்கம மஹரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீடுகள் மற்றும் கடைகளில் திருடியமை தொடர்பான வழக்குகளில்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
தலங்கம உத்துவான்கந்தே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் ஹோமாகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
 
சம்பவம் தொடர்பில் கொட்டாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...