Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

கிளப் வசந்த படுகொலை: கஞ்சிபானை இம்ரான் பெயரில் மீண்டும் அச்சுறுத்தல்!

T

The Leader Desk

ஜூலை 13, 2024 • 2:41 AM

கிளப் வசந்த படுகொலை: கஞ்சிபானை இம்ரான் பெயரில் மீண்டும் அச்சுறுத்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்தவின் உடலை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டாம் என பொரளையில் உள்ள பிரபல தனியார் மலர்ச்சாலை நிறுவனத்துக்கு மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • கடந்த 10 ஆம் திகதி இரவு கஞ்சிபான இம்ரான் என கூறிக் கொள்ளும் நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட மலர்சாலையை அச்சுறுத்தியுள்ளார்.
  • மதூஷிடம் விசாரணை நடத்திய கொழும்பு குற்றப் பிரிவு மற்றும் மேற்கு வடக்கு குற்றப் பிரிவு அதிகாரிகளும் கொல்லப்படுவார்கள் என கஞ்சிபான இம்ரான் கூறியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

மையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்தவின் உடலை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டாம் என பொரளையில் உள்ள பிரபல தனியார் மலர்ச்சாலை நிறுவனத்துக்கு மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 10 ஆம் திகதி இரவு கஞ்சிபான இம்ரான் என கூறிக் கொள்ளும் நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட மலர்சாலையை அச்சுறுத்தியுள்ளார்.
 
மாகந்துறை மதூஷை கைது செய்ய பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வழங்கிய முதல் நபர் கிளப் வசந்த என அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டதாக கஞ்சிபான இம்ரான் கூறியதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மதூஷிடம் விசாரணை நடத்திய கொழும்பு குற்றப் பிரிவு மற்றும் மேற்கு வடக்கு குற்றப் பிரிவு அதிகாரிகளும் கொல்லப்படுவார்கள் என கஞ்சிபான இம்ரான் கூறியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
 
அதன்படி பொரளை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
 
சம்பந்தப்பட்ட மலர்சாலை அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...