சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனுவை எதிர்வரும் 15 ஆம் பரிசீலிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) தீர்மானித்துள்ளது.
ஹிருணிகா பிணை மனு விசாரணை ஒத்திவைப்பு!
T
The Leader Desk
ஜூலை 11, 2024 • 8:01 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனுவை எதிர்வரும் 15 ஆம் பரிசீலிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) தீர்மானித்துள்ளது.
- கடத்திச் சென்றது தொடர்பான நீண்ட விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றம் இவருக்கு மூன்று வருட கடூழிய தண்டனை விதித்தது.
- இந்த பிணை மனு விண்ணப்பத்துக்கு எதிராக சட்டமா அதிபர் எழுத்துமூல அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளார்.
எழுத்து அளவு:
இந்த பிணை மனு விண்ணப்பத்துக்கு எதிராக சட்டமா அதிபர் எழுத்துமூல அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளார்.
இளைஞர் ஒருவரைக. கடத்திச் சென்றது தொடர்பான நீண்ட விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றம் இவருக்கு மூன்று வருட கடூழிய தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

