Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

அலி சப்ரி ரஹீம் எம்பியை உடனடியாக கைது செய்ய உத்தரவு!

T

The Leader Desk

ஜூலை 9, 2024 • 5:50 AM

அலி சப்ரி ரஹீம் எம்பியை உடனடியாக கைது செய்ய உத்தரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கற்பிட்டி சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தின் புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதி மற்றும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
  • இதற்கு முன்னரும், பொறுப்புவாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, உறுப்பினர் சார்பில் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.
  • கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி ஒன்றில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த வழக்கை விசாரித்தபோதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
எழுத்து அளவு:

உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கற்பிட்டி சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தின் புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதி மற்றும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி ஒன்றில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தாக்கல்  செய்த வழக்கை விசாரித்தபோதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதற்கு முன்னரும், பொறுப்புவாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, உறுப்பினர் சார்பில் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடத்துக்குள் நுழைந்தமை, சொத்துக்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கற்பிட்டி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...