எதிராக சட்டத்தை அமுல்படுத்தாமல் இருக்க 454,200 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாக கூறப்படும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிளையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்சக் குற்றச்சாட்டில் சிஐடியின் பொலிஸ் பரிசோதகர், கான்ஸ்டபிள் கைது!
T
The Leader Desk
ஜூலை 6, 2024 • 11:13 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இப்பாகமுவ தெஹல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- சந்தேக நபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
எழுத்து அளவு:
முதலில் மூன்று இலட்சம் ரூபாவை பெற்ற பின் மீதி 154,200 ரூபாவைப் பெற்றபோதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இப்பாகமுவ தெஹல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

