Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நம்பிக்கையில் செயற்படுகிறேன்! -தம்மிக்க பெரேரா

T

The Leader Desk

ஜூலை 5, 2024 • 11:34 AM

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நம்பிக்கையில் செயற்படுகிறேன்! -தம்மிக்க பெரேரா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார் என்றும் அவர் வேட்பாளராக முன்மொழியப்படுவார் என்றும் காத்திருக்கிறது.
  • இன்று (5) காலை கொழும்பு 7, ரொஸ்மீட் பிளேஸில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொழில் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
  • ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அடுத்த 90 நாட்களில் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவார்கள் என்பதை விளக்க வேண்டியதன் அவசியத்தையும் எம்.பி விளக்கினார்.
எழுத்து அளவு:

கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார் என்றும் அவர் வேட்பாளராக முன்மொழியப்படுவார் என்றும் காத்திருக்கிறது.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று (5) காலை கொழும்பு 7, ரொஸ்மீட் பிளேஸில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொழில் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நம்பிக்கையில் தாம் செயற்படுவதாக தெரிவித்த தம்மிக்க பெரேரா, தேர்தலில் வெற்றிபெற தாம் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது 44 சத வீதமானவர்கள் யாருக்கு வாக்களிப்போம் என தீர்மானிக்கவில்லை எனவும், சில அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்காக இரண்டு வருடங்களாக பிரசாரம் செய்து வருவதாகவும் ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து இன்னும் தெளிவுபடுத்தவில்லை எனவும் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அடுத்த 90 நாட்களில் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவார்கள் என்பதை விளக்க வேண்டியதன் அவசியத்தையும் எம்.பி விளக்கினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...