சுய முன்னேற்றத்துக்காக செயற்படும் Rise Up Academy நடத்திய வருடாந்த பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கல்வியலாளர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி, சுதர்ஷிகாசீலன் ஆகியோருக்கு புனித அல்குர் ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு அன்பளிப்புச் செய்யப்பட்டன.
பிறமத ஆளுமைகளுக்கு புனித அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு அன்பளிப்பு!
T
The Leader Desk
ஜூலை 3, 2024 • 3:49 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இவற்றை இஸ்லாமிய பிரசாரகர் ரஸ்மின் MISv வழங்கி வைத்தார்.
எழுத்து அளவு:
இவற்றை இஸ்லாமிய பிரசாரகர் ரஸ்மின் MISv வழங்கி வைத்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

