Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

தெமட்டகொடை ஷிப்னா கைது!

T

The Leader Desk

ஜூலை 3, 2024 • 12:30 PM

தெமட்டகொடை ஷிப்னா கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றிய பெண் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் தெமட்டகொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
  • தெமட்டகொடையைச் சேர்ந்த மூவரிடம் இலட்சக் கணக்கான ரூபா பணத்தைப் பெற்று வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு 3 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
  • தெமட்டகொடயைச் சேர்ந்த ஷிப்னா என்ற பெண்ணே துபாய் மற்றும் கத்தாரில் பல்பொருள் அங்காடிகளில் வேலைவாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்து பண மோசடி செய்துள்ளார்.
எழுத்து அளவு:

பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றிய பெண் ஒருவர்  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால்  தெமட்டகொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடயைச் சேர்ந்த ஷிப்னா என்ற பெண்ணே துபாய் மற்றும் கத்தாரில் பல்பொருள் அங்காடிகளில் வேலைவாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்து பண மோசடி செய்துள்ளார்.

தெமட்டகொடையைச் சேர்ந்த மூவரிடம் இலட்சக் கணக்கான  ரூபா பணத்தைப் பெற்று வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு 3 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

குறித்த முறைப்பாடுகளின் அடிப்படையில், இந்தப் பெண் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...