Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

புத்தளம் முன்னாள் எம்பியின் சிறைத்தண்டனை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது!

T

The Leader Desk

ஜூலை 3, 2024 • 3:37 AM

புத்தளம் முன்னாள் எம்பியின் சிறைத்தண்டனை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவின் இடைநிறுத்தப்பட்ட 5 வருடச் சிறைத்தண்டனை நேற்று (02) மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • இதன்படி, அப்போது சிலாபம் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய அருண புத்ததாச குற்றவாளியான சாந்த அபேசேகரவுக்கு 3 மாத சிறைத்தண்டனை விதித்ததுடன், தண்டனையை 5 வருடங்களுக்கு இடைநிறுத்தவும் தாக்குதலுக்கு உள்ளான பாலித ரங்கே பண்டாரவுக்கு நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவின் இடைநிறுத்தப்பட்ட 5 வருடச் சிறைத்தண்டனை  நேற்று (02) மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி சிலாபம் பொதுச்சந்தையில் வைத்து  அன்றைய புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான பாலித ரங்கே பண்டாரவை தாக்கியமை அவரது வாகனத்தைச் சேதப்படுத்தியமை தொடர்பில் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவுக்கு எதிராக சிலாபம் மாவட்ட நீதிமன்றதில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
இதன்படி, அப்போது சிலாபம் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய அருண புத்ததாச குற்றவாளியான சாந்த அபேசேகரவுக்கு 3 மாத சிறைத்தண்டனை விதித்ததுடன், தண்டனையை 5 வருடங்களுக்கு இடைநிறுத்தவும் தாக்குதலுக்கு உள்ளான பாலித ரங்கே பண்டாரவுக்கு நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 .
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...