அல்லது கோட்டாபய ராஜபக்க்ஷ எனது மாமாவோ இல்லை எனவும் நான் கொள்வனவு செய்த கார் கோட்டாபய ராஜபக்க்ஷவினால் முன்னர் பயன்படுத்தப்பட்டமைக்கு தாம் பொறுப்பல்ல எனவும் பிரபல மொடல் அழகி பியுமி ஹன்சமாலி நேற்று (1) தெரிவித்துள்ளார்.
மஹிந்த தந்தையும் இல்லை, கோட்.டாபய எனது மாமாவும் இல்லை! - பியுமி
T
The Leader Desk
ஜூலை 2, 2024 • 4:51 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அல்லது கோட்டாபய ராஜபக்க்ஷ எனது மாமாவோ இல்லை எனவும் நான் கொள்வனவு செய்த கார் கோட்டாபய ராஜபக்க்ஷவினால் முன்னர் பயன்படுத்தப்பட்டமைக்கு தாம் பொறுப்பல்ல எனவும் பிரபல மொடல் அழகி பியுமி ஹன்சமாலி நேற்று (1) தெரிவித்துள்ளார்.
- ரேஞ்ச் ரோவர் வாகனத்தை கொள்வனவு செய்ததன் பின்னர், பழிவாங்கும் நோக்கில் கோட்டாபய ராஜபக்க்ஷவின் வாகனங்களை கொள்வனவு செய்ததாக தமக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹன்சமாலி தெரிவித்துள்ளார்.
- நாரஹேன்பிட்டியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே பியுமி ஹன்சமாலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:
நாரஹேன்பிட்டியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே பியுமி ஹன்சமாலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பியுமி ஹன்சமாலி ரேஞ்ச் ரோவர் வாகனம் மற்றும் கொழும்பில் நவீன வீடு வாங்கியமை ஒட்டுமொத்த இலங்கைக்கே பிரச்சினையாகி விட்டதாகவும் க்ரீம் தயாரிக்கும் சிலர் பணம் கொடுத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும் அவர் கூறினார்.
ரேஞ்ச் ரோவர் வாகனத்தை கொள்வனவு செய்ததன் பின்னர், பழிவாங்கும் நோக்கில் கோட்டாபய ராஜபக்க்ஷவின் வாகனங்களை கொள்வனவு செய்ததாக தமக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹன்சமாலி தெரிவித்துள்ளார்.
தன்னைப் போன்ற அப்பாவித்தனமாக வர்த்தகம் செய்யும் ஒருவரைக் குற்றம் சாட்டுவது பாவம். அந்தச் செயலுக்கு மேலே உள்ள கடவுள் அவரைத் தண்டிப்பான்.
குற்றமே செய்யாததால் தான் பொலிஸுக்கு பயப்படாமல் வந்ததாக கூறிய பியுமி, தொழிலில் குற்றம் செய்திருந்தால் பயத்துடனும் நடுக்கத்துடனும் வரவேண்டும் என்று கூறியுள்ளார்.
இது போன்ற பிரச்சினைகள் வரும் என்று எதிர்பார்த்ததால் தான் அனைத்து தொழில் கொடுக்கல் வாங்கல்களையும் வங்கிகள் மூலம் செய்ததாகவும் ஹன்சமாலி தெரிவித்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

