Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

குத்துச் ச‌ண்டை வீர‌ர் முஹ‌ம்ம‌ட் அலியின் க‌டைசி கால‌ வாழ்க்கை போல் ச‌ம்மாந்துறை த‌ள்ளாடுகிற‌து! - முபாரக் மெளலவி

T

The Leader Desk

ஜூலை 2, 2024 • 3:26 AM

குத்துச் ச‌ண்டை வீர‌ர் முஹ‌ம்ம‌ட் அலியின் க‌டைசி கால‌ வாழ்க்கை போல் ச‌ம்மாந்துறை த‌ள்ளாடுகிற‌து! - முபாரக் மெளலவி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கோபுர‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ முஸ்லிம் ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ளுக்கு எதிராக‌ பிள்ளையான் க‌ள‌த்துக்கு வ‌ர‌க் கூடிய நிலையில் முஸ்லிம் எம்பீக்க‌ள் கொண்ட‌ க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ள் பூனைக‌ள் போல் சுருட்டிக் கொண்டுள்ள‌ன‌ர் என‌ ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.
  • க‌ல்முனைக்கும் வாப்பா உள்ளார்.
  • இது தொடர்பில் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ச‌ம்மாந்துறை ச‌ம்ப‌வ‌ங்க‌ள் எலி கொழுத்து பூனையைப் பார்த்து அழைக்கும் நிலையை காட்டுகிற‌து.
எழுத்து அளவு:

கோபுர‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌  முஸ்லிம் ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ளுக்கு எதிராக‌ பிள்ளையான் க‌ள‌த்துக்கு வ‌ர‌க் கூடிய நிலையில்  முஸ்லிம் எம்பீக்க‌ள் கொண்ட‌ க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ள் பூனைக‌ள் போல் சுருட்டிக் கொண்டுள்ள‌ன‌ர் என‌ ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

இது தொடர்பில் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
ச‌ம்மாந்துறை ச‌ம்ப‌வ‌ங்க‌ள் 
எலி கொழுத்து பூனையைப் பார்த்து அழைக்கும் நிலையை காட்டுகிற‌து. இவ‌ற்றுக்கு கார‌ண‌ம் ச‌ம்மாந்துறை எம‌து பேச்சை கேட்டு சொந்த‌க் காலில் நிற்காம‌ல் விட்ட‌மைதான்
 
ஒரு கால‌த்தில் வீர‌ம் என்றால் அத‌ற்கு ம‌றுபெய‌ர் ச‌ம்மாந்துறை என்றிருந்த‌து.
க‌ல‌வ‌ர‌ கால‌ங்க‌ளின்போது ச‌ம்மாந்துறை இளைஞ‌ர்க‌ளின் வீர‌ம், தியாக‌ம் வ‌ர‌லாற்று ப‌திவான‌து.
 
துப்பாக்கி ஏந்திய ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் முன்பாக‌ நெஞ்சு நிமிர்த்தி நின்ற‌ ஊர்.
 
இப்போது முஸ்லிம் காங்கிரஸுக்கும், ம‌க்க‌ள் காங்கிர‌ஸுக்கும் தேசிய‌ காங்கிர‌ஸுக்கும் அடிமைப்ப‌ட்டுப் போய் குத்துச்ச‌ண்டை வீர‌ர் முஹ‌ம்ம‌ட் அலியின் க‌டைசி கால‌ வாழ்க்கை போல் ச‌ம்மாந்துறை த‌ள்ளாடுகிற‌து. என்ன‌ காரண‌ம்?
 
ச‌ம்மாந்துறைக்கு வாப்பா (எம்பி) இல்லாத‌ கார‌ண‌மா?
அப்ப‌டி  சொல்ல‌ முடியாது.
க‌ல்முனைக்கும் வாப்பா உள்ளார். என்ன‌ பிரயோச‌ன‌ம்?
 
க‌ல்முனை ப‌ஸாருக்கு செல்லும் வீதிகளை ச‌ட்ட‌த்துக்கு முர‌ணாக‌ ஐந்து ம‌ணித்தியாலங்க‌ளுக்கு ம‌றித்து முழு ப‌ஸாரின் வியாபார‌த்தையும்  முட‌க்கின‌ர். ஏன்? வாப்பா இருந்தும் எதிர்க்க‌ட்சிக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் காங்கிரஸில் இருப்ப‌தால் வாப்பா, அதிகார‌ம் இல்லாத‌ ஐ நா  ச‌பை போன்று இருக்கிறார்.
இதுதான் ச‌ம்மாந்துறையின் நிலையுமாகும்.
 
அம்ம‌க்க‌ள் ஹ‌க்கீமையும் ரிசாதையும் ந‌ம்பிக் கொண்டிருந்த‌தால் ப‌ர‌ம‌சிவ‌ன் க‌ழுத்தில் இருக்கும் பாம்பு க‌ருட‌னை பார்த்து ச‌வுக்கிய‌மா என‌ கேட்ப‌து போல் ர‌ணில் அர‌சில் இருந்து கொண்டு பிள்ளையான் ச‌ம்மாந்துறை மக்க‌ளை பார்த்து ச‌வுக்கிய‌மா என‌ எலி கொழுத்து பூனையை ப‌டுக்கைக்கு கூப்பிடுவ‌து போல் ச‌ம்மாந்துறை ம‌க்க‌ளை பார்த்து ம‌த‌ தீவிர‌வாதிக‌ள் என்கிறார். இவ‌ர் ஏதோ காந்தியின் தொண்ட‌ர் என்ற‌ நினைப்பு.
 
ஆகவே ச‌ம்மாந்துறை ம‌க்க‌ளை எதிர்க்க‌ட்சியிட‌ம் விற்ற‌ ஹ‌க்கீமையும், ரிசாதையும்  ச‌ம்மாந்துறை ம‌க்க‌ள் ஒதுக்கி சொந்த‌க் காலில் நிற்க‌ முன்வ‌ரா விட்டால் இன்னும் ப‌ல‌ அவ‌மான‌ங்க‌ளை ச‌ந்திக்க‌ வேண்டி வ‌ரும் என‌ உல‌மா க‌ட்சி சொல்லிக்கொள்கிற‌து.
 
முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
த‌லைவ‌ர்
ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சி.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

குத்துச் ச‌ண்டை வீர‌ர் முஹ‌ம்ம‌ட் அலியின் க‌டைசி கால‌ வாழ்க்கை போல் ச‌ம்மாந்துறை த‌ள்ளாடுகிற‌து! - முபாரக் மெளலவி | Tamil Leader | We Lead the Nation