ஒருவரான கலாநிதி சேனா யத்தேஹிகே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கோட்டை நீதிவான் கோசல சேனாதீர உத்தரவிட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பில் ருவர் தாக்கல் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், நீதிமன்றத்தில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஏற்று இந்த தடையை பிறப்பித்துள்ளனர்.
இந்த கோடீஸ்வர வர்த்தகர், கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு தான் சென்ற போது தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிவான், சந்தேக நபருக்கு பயணத்தடை விதித்ததுடன், சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறினால் அவரை கைது செய்யுமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை: கலாநிதியான வர்த்தகருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
T
The Leader Desk
ஜூலை 1, 2024 • 9:43 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஒருவரான கலாநிதி சேனா யத்தேஹிகே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கோட்டை நீதிவான் கோசல சேனாதீர உத்தரவிட்டுள்ளார்.
- இந்த கோடீஸ்வர வர்த்தகர், கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு தான் சென்ற போது தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
- பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பில் ருவர் தாக்கல் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், நீதிமன்றத்தில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஏற்று இந்த தடையை பிறப்பித்துள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

