Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

திரவத்தை அருந்தியதால் கடலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரிப்பு!

T

The Leader Desk

ஜூன் 29, 2024 • 4:56 PM

திரவத்தை அருந்தியதால் கடலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போத்தலை எடுத்து வெளிநாட்டு மதுபானம் என நினைத்து அதிலிருத்த திரவத்தை அருந்தி உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • மீனவர்களை கடற்படையினர் கரைக்கு கொண்டு வருவார்கள் என பொலிஸார் கூறியதையடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.
  • இந்த மீனவர்கள் மற்றுமொரு மீன்பிடி கப்பல் மூலம் கரைக்கு அழைத்து வரப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

போத்தலை  எடுத்து வெளிநாட்டு மதுபானம்  என நினைத்து அதிலிருத்த திரவத்தை  அருந்தி உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மீனவர்கள் மற்றுமொரு மீன்பிடி கப்பல் மூலம் கரைக்கு அழைத்து வரப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஆபத்தான நிலையில் உள்ள மீனவர்களை விரைவில் கரைக்கு கொண்டு வருமாறு கோரி, தங்காலை பள்ளிக்குடவ பிரதேசத்திலிருந்து மாத்தறை கதிர்காமம் வீதியை வரை இன்று பிற்பகல் பிரதேசவாசிகள் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்களை கடற்படையினர் கரைக்கு கொண்டு வருவார்கள் என பொலிஸார் கூறியதையடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.

இது இவ்வாறிருக்க, சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு செல்வதற்காக  கடற்படையினரின் கப்பல் ஒன்று  தயார் நிலையில் இருந்தது.

தேவைப்படுமிடத்து விரைவாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள விமானப்படையும தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...