Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

Update கடலில் மிதந்த மதுபானத்தை அருந்திய மீனவர்களில் இருவர் உயிரிழப்பு: நால்வர் கவலைக்கிடம்!

T

The Leader Desk

ஜூன் 29, 2024 • 9:48 AM

Update கடலில் மிதந்த மதுபானத்தை அருந்திய மீனவர்களில் இருவர் உயிரிழப்பு: நால்வர் கவலைக்கிடம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மீனவர்கள் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தலிலிருந்த மதுபானத்தை அருந்தியதில் இரு மீனவர்கள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • ஏனைய நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் தற்போது மற்றுமொரு மீன்பிடி படகு மூலம் இன்று (29) கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  • ஆழ்கடலில் 317 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
  • உயிரிழந்தவர் தங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஜே.நயனகாந்த என்ற 42 வயதுடைய மீனவராவார்.
எழுத்து அளவு:

மீனவர்கள் கடலில் மிதந்த நிலையில்  காணப்பட்ட  வெளிநாட்டு மதுபான போத்தலிலிருந்த மதுபானத்தை அருந்தியதில் இரு மீனவர்கள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் தற்போது மற்றுமொரு மீன்பிடி படகு மூலம் இன்று (29)  கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
ஆழ்கடலில் 317 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
உயிரிழந்தவர் தங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஜே.நயனகாந்த என்ற 42 வயதுடைய மீனவராவார்
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...