Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

பின்லாந்தில் யூரியூப்பரான இலங்கைப் பெண் படுகொலை!

T

The Leader Desk

ஜூன் 28, 2024 • 12:50 PM

பின்லாந்தில் யூரியூப்பரான இலங்கைப்  பெண் படுகொலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஹிருனி என்ற இலங்கைப் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் பெண் மூன்று குழந்தைகளுக்குத் தாயாகவும் யூரியூபராகவும் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
  • பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக இரவு 8.00 மணியளவில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
  • உயிரிழந்தவரின் சடலத்தை மீட்ட பொலிஸார், சந்தேக நபரை குடியிருப்பில் வைத்மே கைது செய்துள்ளனர்.
எழுத்து அளவு:

ஹிருனி என்ற இலங்கைப் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

 
இந்தப் பெண் மூன்று குழந்தைகளுக்குத் தாயாகவும் யூரியூபராகவும் இருந்ததாக  வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த  புதன்கிழமை இரவு வந்தாவில் உள்ள திக்குரிலாவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்துக்குள் ஒருவர் மற்றொரு நபரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 
பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக இரவு 8.00 மணியளவில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
 
தகவலறிந்த பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதலுதவி அளித்த போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
உயிரிழந்தவரின் சடலத்தை மீட்ட பொலிஸார், சந்தேக நபரை குடியிருப்பில் வைத்மே கைது செய்துள்ளனர்.
 
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர் மற்றும் சந்தேக நபர் மற்றும் அவர்களது உறவினரின் அடையாளங்களை பொலிஸார் வெளியிடவில்லை, ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று கூறினார்.
 
விசாரணையின் ஆரம்பக் கட்டத்தில் இந்த சம்பவம் குறித்த விவரங்களை பொலிஸார் தெரிவிக்கவில்லை.
 
இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...