Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

நான் ஓய்வு பெற்றுள்ளேன்! - சஞ்சய் ராஜரத்தினம்

T

The Leader Desk

ஜூன் 28, 2024 • 4:30 AM

நான் ஓய்வு பெற்றுள்ளேன்! - சஞ்சய் ராஜரத்தினம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.
  • சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரை பெரும்பான்மை வாக்குகளால் நிராகரிக்கப்பட்டதையடுத்து, அதனை மீள்பரிசீலனை செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை கடந்த 26 ஆம் திகதி மீண்டும் கூடியது.
  • சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அன்றைய தினம் மாலை 6.00 மணியளவில் ஆரம்பமான கூட்டம் சுமார் 4 மணித்தியாலங்கள் நீடித்தது.
  • இதன்படி, அரசியலமைப்பு பேரவையின் தீர்மானம் அன்றைய தினம் (26) இரவு ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.

இரண்டு சந்தர்ப்பங்களில், அவரது சேவையை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க ஜனாதிபதியின் பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரிக்கவில்லை.

சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரை பெரும்பான்மை வாக்குகளால் நிராகரிக்கப்பட்டதையடுத்து, அதனை மீள்பரிசீலனை செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை கடந்த  26 ஆம் திகதி மீண்டும் கூடியது.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அன்றைய தினம் மாலை 6.00 மணியளவில் ஆரம்பமான கூட்டம் சுமார் 4 மணித்தியாலங்கள் நீடித்தது.

60 வயதை எட்டிய பின்னர் சட்டமா அதிபரின் சேவை நீடிப்புக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் அரசியலமைப்பு சபைக்கு இல்லை என தீர்மானிக்கப்பட்டதாக அரசியலமைப்பு சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி, அரசியலமைப்பு பேரவையின் தீர்மானம் அன்றைய தினம் (26) இரவு ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...