Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

தாயையும் மகளையும் தாக்கி விட்டு தப்ப முயற்சித்த ஹபாயா அணிந்த ஆண் கைது!

T

The Leader Desk

ஜூன் 27, 2024 • 6:22 PM

தாயையும் மகளையும் தாக்கி விட்டு தப்ப முயற்சித்த ஹபாயா அணிந்த ஆண் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உட்பட்ட ஈச்சநகர் பகுதியில் தாய், மகள் இருவரையும் கத்தியால் தாக்கிவிட்டு ஹபாயா அணிந்தும் பெண் வேடமிட்டும் தப்பிக்க முயன்றவரை தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.
  • கசம்பவத்தில் தாக்குதல் நடாத்திய 38 வயதுடைய ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • இதனையடுத்து குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற அந்த நபர் கத்திக் குத்து தாக்குதலை நடத்தி விட்டு தப்புவதற்காக முகத்தை மூடி ஹபாயா அணிந்து வெளியே தப்பித்துச் செல்ல முயற்சித்த நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:
உட்பட்ட ஈச்சநகர் பகுதியில் தாய், மகள் இருவரையும் கத்தியால் தாக்கிவிட்டு ஹபாயா அணிந்தும் பெண் வேடமிட்டும் தப்பிக்க முயன்றவரை தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். 
 
இந்தச் சம்பவம் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.
 
கசம்பவத்தில் தாக்குதல் நடாத்திய 38 வயதுடைய ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான தாய் வயது (54) ,மகள் வயது (31) இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் தாய் மட்டக்களப்பு பொது வைத்தியசாலையிலும் மகள் கந்தளாய் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
ஈச்ச நகர் பகுதியில் குறித்த பெண்  தன்னிடம்  கடனுக்கு பணம் வாங்கிய நபரிடம்  அதனை மீளப் பெறுவதற்காக அவரது  கடைக்கு சென்று கேட்டுள்ளார்.
 
இதனையடுத்து  குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற அந்த நபர் கத்திக் குத்து தாக்குதலை நடத்தி விட்டு தப்புவதற்காக முகத்தை மூடி ஹபாயா அணிந்து வெளியே தப்பித்துச் செல்ல முயற்சித்த நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...