பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை நாளை (27) குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்துமாறு கோட்டை நீதிவான் கோசல சேனாதீர உத்தரவிட்டுள்ளார்.
போதகர் ஜெரோமை குரல் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு!
T
The Leader Desk
ஜூன் 26, 2024 • 12:52 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை நாளை (27) குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்துமாறு கோட்டை நீதிவான் கோசல சேனாதீர உத்தரவிட்டுள்ளார்.
- இதேவேளை, ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
- இதேவேளை, பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவருக்கு எதிராக சட்டவிரோத மோசடி விசாரணைப் பிரிவினர் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எழுத்து அளவு:
இதேவேளை, ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவருக்கு எதிராக சட்டவிரோத மோசடி விசாரணைப் பிரிவினர் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

