16 வயது மாணவியை கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்குமாறு ஹோமாகம பதில் நீதிவான் திருமதி பிரியங்கா மத்தும படபாண்டி இன்று ( 23) உத்தரவிட்டுள்ளார் .
மாணவி மீது கூட்டுப் பாலியல் வன்புணர்வு: காதலன் உட்பட எண்மரும் பொலிஸ் தடுப்பில்!
T
The Leader Desk
ஜூன் 23, 2024 • 11:26 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இதன்போது குறித்த சந்தேக நபர்களை மேலும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து ஹங்வெல்ல நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
எழுத்து அளவு:
இன்றைய தினம் தனது காதலன் என கூறப்படும் இளைஞர் உட்பட 8 இளைஞர்களையும் பொலிஸார் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது குறித்த சந்தேக நபர்களை மேலும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து ஹங்வெல்ல நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

