Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் சார்ஜன்ட் கைது!

T

The Leader Desk

ஜூன் 23, 2024 • 8:15 AM

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் சார்ஜன்ட் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
  • ஹினிதும பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
  • சந்தேக நபர் பின்னர் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் விசாரணையின் போது அவர் ஹினிதும பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் என தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

ஹினிதும பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மஹரகம, பன்னிபிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் மதுபோதையில் தகராறு செய்வதாக 119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த  தகவலுக்கமைய, மஹரகம பொலிஸ் நிலையத்தின் இரவு நேர நடமாடும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று சந்தேக நபரைக் கைது செய்ய ஏற்பாடு செய்யப்பட்டபோது பொலிஸாரின் கடமைக்கு அவர் இடையூறு விளைவித்து நடந்து கொண்டுள்ளார்.
 
சந்தேக நபர் பின்னர் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் விசாரணையின் போது அவர் ஹினிதும பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் என தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் சார்ஜன்ட் கைது! | Tamil Leader | We Lead the Nation