Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

இஸ்ரேல் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது: எச்சரிக்கும் ஈரான்!

T

The Leader Desk

ஜூன் 23, 2024 • 7:17 AM

இஸ்ரேல் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது:  எச்சரிக்கும் ஈரான்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இடையே நடக்கும் போரில் இஸ்ரேலுக்கு தேவையான பாதுகாப்பு ஆதரவை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
  • இஸ்ரேல் அரசாங்கம் ஆட்சியில் நீடிக்க ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்தால், இரு நாடுகளும் ஒரு புதிய போருக்கு தள்ளப்படும் மற்றும் லெபனானின் உட்கட்டமைப்பு கடுமையாக சேதமடையும் அதேவேளை இறுதியில் இஸ்ரேல் தோற்கடிக்கப்படும் என்று ஈரான் கூறுகிறது.
  • ஆனால் இதுபோன்ற போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.
எழுத்து அளவு:

இடையே நடக்கும் போரில் இஸ்ரேலுக்கு தேவையான பாதுகாப்பு ஆதரவை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆனால் இதுபோன்ற போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.

லெபனானைப் பாதுகாக்கும் அதே வேளையில், ஹிஸ்புல்லா தனது அமைப்பைப் பாதுகாக்க வல்லது என்றும் ஈரான் கூறியது.
 
இஸ்ரேல் அரசாங்கம் ஆட்சியில் நீடிக்க ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்தால், இரு நாடுகளும் ஒரு புதிய போருக்கு தள்ளப்படும் மற்றும் லெபனானின் உட்கட்டமைப்பு கடுமையாக சேதமடையும் அதேவேளை இறுதியில் இஸ்ரேல் தோற்கடிக்கப்படும் என்று ஈரான் கூறுகிறது.
 
இஸ்ரேல் தன்னைத்தானே அழித்துக் கொள்ள முயலும் நேரம் வந்துவிட்டது என்றும் ஈரான் கூறியுள்ளது.
 
இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் சமீபத்தில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவுக்கு எச்சரிக்கை விடுத்திருத்தார்.
 
இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா விடுத்துள்ள அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கத் தேவையான முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்று கூறுகிறது. 
 
இதேவேளை, இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் தொடங்கினால் தேவையான பாதுகாப்பு ஆதரவை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாகவும், ஆனால் அமெரிக்கப் படைகள் ஒருபோதும் தலையிடாது என்றும் அமெரிக்க அரசின் சிரேஷ்ட  அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...