Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை: அவசரமாக பாராளுமன்றத்தைக் கூட்டவும் தீர்மானம்!

T

The Leader Desk

ஜூன் 23, 2024 • 6:48 AM

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை: அவசரமாக பாராளுமன்றத்தைக் கூட்டவும் தீர்மானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • தற்போது வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்ப தொடர்பான கலந்துரையாடல்களில் இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அமெரிக்காவின் வொஷிங்டனில் கலந்து கொண்டுள்ளதாக அறிய முடிகிறது .
  • இதன் காரணமாக எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவும் பின்னர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் அவசரமாக பாராளுமன்ற கூட்டத்தை கூட்டி இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக.
எழுத்து அளவு:

எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டுள்ளதாக ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

தற்போது வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்ப தொடர்பான கலந்துரையாடல்களில் இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அமெரிக்காவின் வொஷிங்டனில் கலந்து கொண்டுள்ளதாக அறிய முடிகிறது .

இந்தப் பேச்சுவார்த்தையில் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

இதன் காரணமாக எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவும் பின்னர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் அவசரமாக பாராளுமன்ற கூட்டத்தை கூட்டி இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...