Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

சரத் பொன்சேகாவுக்கு ஏன் நேரம் ஒதுக்கவில்லை? விளக்கமளிக்கிறார் கிரியெல்ல!

T

The Leader Desk

ஜூன் 22, 2024 • 4:24 PM

சரத் பொன்சேகாவுக்கு ஏன் நேரம் ஒதுக்கவில்லை? விளக்கமளிக்கிறார் கிரியெல்ல!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைமையை விமர்சிக்கும் ஒருவருக்கு எவ்வாறு பாராளுமன்றத்தில் உரையாற்ற கால அவகாசம் வழங்க முடியும் என எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான லக்க்ஷமன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
  • கட்சித் தலைவர் தன்னுடன் பேச வேண்டாம் என்று ஒரு போதும் கூறவில்லை என்பதையும் கட்சி மீது வழக்குத் தொடுத்தவர் என்ற வகையில் அவருக்கு நேரம் ஒதுக்குவது ஏற்புடையதல்ல என்பதையும் உணர்ந்து தான் இவ்வாறான முடிவை எடுத்ததாக கிரியெல்ல தெரிவித்தார் .
  • கட்சியில் இருந்து நீக்குவது குறித்தோ அல்லது அவ்வாறான யோசனையையோ இல்லாதநிலையில் இணையதளம் ஒன்றில் வெளியான பொய்யான செய்தியின் அடிப்படையில் கட்சிக்கு எதிராக சரத் பொன்சேகா வழக்குத் தாக்கல் செய்தார் எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார் .
எழுத்து அளவு:

தலைமையை விமர்சிக்கும் ஒருவருக்கு  எவ்வாறு பாராளுமன்றத்தில் உரையாற்ற கால அவகாசம் வழங்க முடியும்  என எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான 

லக்க்ஷமன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
 
கட்சியில் இருந்து நீக்குவது குறித்தோ அல்லது அவ்வாறான யோசனையையோ இல்லாதநிலையில் இணையதளம் ஒன்றில் வெளியான பொய்யான செய்தியின் அடிப்படையில் கட்சிக்கு எதிராக சரத் பொன்சேகா வழக்குத் தாக்கல் செய்தார் எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார் .
 
கட்சித் தலைவர் தன்னுடன் பேச வேண்டாம் என்று ஒரு போதும் கூறவில்லை என்பதையும்  கட்சி மீது வழக்குத் தொடுத்தவர் என்ற வகையில் அவருக்கு நேரம் ஒதுக்குவது ஏற்புடையதல்ல என்பதையும் உணர்ந்து தான் இவ்வாறான முடிவை எடுத்ததாக கிரியெல்ல தெரிவித்தார் .
 
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல்  சரத் பொன்சேகா தன்னுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கவில்லை என பாராளுமன்றத்தில்  முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார் .  
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...