Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

ஜனாதிபதி முன்னிலையில் ஆத்திரமடைந்த பசில் ராஜபக்‌ஷ!

T

The Leader Desk

ஜூன் 22, 2024 • 6:30 AM

ஜனாதிபதி முன்னிலையில் ஆத்திரமடைந்த பசில் ராஜபக்‌ஷ!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஸ்தாபகர் பசில் ராஜபக்க்ஷவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை ஜனாதிபதிக்கு முன்னதாகவே பசில் ராஜபக்க்ஷ குற்றம் சுமத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
  • ஆனால் ராஜபக்க்ஷர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அங்கு தெரிவித்ததாக தெரியவருகிறது.
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் புதிய கூட்டணிக்கு வரவேண்டும்.
எழுத்து அளவு:

ஸ்தாபகர் பசில் ராஜபக்க்ஷவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை ஜனாதிபதிக்கு முன்னதாகவே பசில் ராஜபக்க்ஷ குற்றம் சுமத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் புதிய கூட்டணிக்கு வரவேண்டும். ஆனால் ராஜபக்க்ஷர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அங்கு தெரிவித்ததாக தெரியவருகிறது.
 
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைமையில் இல்லாத ராஜபக்க்ஷர்களின் பங்கேற்புடன் கூடிய பரந்த கூட்டணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கூட்டணியில் இணைய விரும்பும் ஏனைய கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரசன்ன ரணதுங்க இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
இதன்போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பசில் ராஜபக்க்ஷ ஆவேசமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.
 
ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்க்ஷவுக்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெற்ற போதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட குழுவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தமை தொடர்பில் பசில் ராஜபக்க்ஷ தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக அறிய முடிகிறது
 
ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்க்ஷவுக்கும் இடையிலான இந்தச்  சந்திப்பு கடந்த 17 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...