இன்னும் சூடாகவே உள்ளது. போரின் 847 ஆவது நாளில், உக்ரைனின் நான்கு மாகாணங்களில் ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களால் அனல் மின் நிலையம் கடுமையாக சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் 218,000 பேர் மின்சாரத்தை இழந்துள்ளனர்.
ரஷ்யாவின் Tambov மற்றும் Adygea மாகாணங்களில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் இரண்டு எரிபொருள் கிடங்குகள் தீப்பற்றி முற்றாக நாசமானதாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், தென் கொரியா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறது. இது ஒரு தீவிரமான போர். ஆயுதங்களை வழங்கக்கூடாது என்ற தென் கொரியாவின் நீண்டகால கொள்கையின் தலைகீழ் மாற்றமாகவே இது நோக்கப்படுகிறது.
வட கொரியாவும் ரஷ்யாவும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை அறிவித்ததையடுத்து தென் கொரியா இவ்வாறு அறிவித்தது.
இதேவேளை, உக்ரைனின் ஒடேசாவில் பகுதியிலிருந்து தனது மனைவிக்கு கடைசியாக அழைப்பு விடுத்த நிலையில் காணாமல் போன இலங்கை இராணுவ வீரர் பல மாதங்களுக்குப் பின்னர் தனது மனைவிக்கு மருத்துவமனையில் இருந்தவாறு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார். அவர், அளுத்கம லக்மாலின் கசுன் கிரிஷாந்த பண்டார என்பவராகும்
மேலும் விவரங்கள் வீடியோவில்.
ரஷ்ய போர்க்களத்தில் காணாமல்போன இலங்கை இராணுவ வீரர் மனைவியுடன் தொடர்பு கொண்டார்! (வீடியோ)
T
The Leader Desk
ஜூன் 22, 2024 • 5:35 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- போரின் 847 ஆவது நாளில், உக்ரைனின் நான்கு மாகாணங்களில் ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களால் அனல் மின் நிலையம் கடுமையாக சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
- இதனால் 218,000 பேர் மின்சாரத்தை இழந்துள்ளனர்.
- ஆயுதங்களை வழங்கக்கூடாது என்ற தென் கொரியாவின் நீண்டகால கொள்கையின் தலைகீழ் மாற்றமாகவே இது நோக்கப்படுகிறது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

