என்ற குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகனை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் ஒன்றுக்கமைய கடந்த புதன்கிழமை (19) இரவு குறித்த சந்தேக நபரை கல்முனை மத்ரஸா வீதிக்கு அண்மையில் வைத்து கைது செய்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 80 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது
கைதான ந்தேக நபரின் தந்தை ஓய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் நேற்று (20) கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 72 மணித்தியாலங்கள் சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்வதற்கு நீதிவான் நீதிமன்று அனுமதி வழங்கியது.
மேலும் குறித்த சந்தேக நபர் கடந்த காலங்களிலும் இதே குற்றத்துக்கா பல தடவைகள் கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்முனையில் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகனுக்கு தடுப்புக் காவல்!
T
The Leader Desk
ஜூன் 21, 2024 • 7:40 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- என்ற குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகனை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
- அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் ஒன்றுக்கமைய கடந்த புதன்கிழமை (19) இரவு குறித்த சந்தேக நபரை கல்முனை மத்ரஸா வீதிக்கு அண்மையில் வைத்து கைது செய்துள்ளனர்.
- இதன்போது சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 80 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது கைதான ந்தேக நபரின் தந்தை ஓய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
- சந்தேக நபர் நேற்று (20) கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 72 மணித்தியாலங்கள் சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்வதற்கு நீதிவான் நீதிமன்று அனுமதி வழங்கியது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

