கழுதைகள் மற்றும் குரங்குகளுக்கான தானசாலை (தன்சல) ஒன்றை விலங்குகள் மனிதநேய முகாமைத்துவ சங்கம் பொசன் போயாவை முன்னிட்டு இன்று (21) நடத்தவுள்ளது.
மன்னார் தீவில் பல நாய்கள், கழுதைகள் மற்றும் குரங்குகள் உணவின்றி கைவிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.
இந்த தானசாலை நிகழ்வை பல அமைப்புகளுன் தம்முடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது
பொசனை முன்னிட்டு மன்னாரில் நாய்கள், கழுதைகள், குரங்குகளுக்கான தானசாலை!
T
The Leader Desk
ஜூன் 21, 2024 • 7:21 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கழுதைகள் மற்றும் குரங்குகளுக்கான தானசாலை (தன்சல) ஒன்றை விலங்குகள் மனிதநேய முகாமைத்துவ சங்கம் பொசன் போயாவை முன்னிட்டு இன்று (21) நடத்தவுள்ளது.
- மன்னார் தீவில் பல நாய்கள், கழுதைகள் மற்றும் குரங்குகள் உணவின்றி கைவிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இந்த தானசாலை நிகழ்வை பல அமைப்புகளுன் தம்முடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

