Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

கடற்படையின் பெண் உயரதிகாரிக்கு வட்ஸ்அப் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பிய நபர்!

T

The Leader Desk

ஜூன் 21, 2024 • 4:21 AM

கடற்படையின் பெண் உயரதிகாரிக்கு வட்ஸ்அப் மூலம்  ஆபாச வீடியோக்களை அனுப்பிய நபர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சாதாரண சிப்பாய் ஆகியோருக்கு வட்ஸ்அப் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் வன்கொடுமைக்கு மிரட்டல் விடுத்த முன்னாள் கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
  • இனந்தெரியாத நபர் ஒருவர் தனது கைத்தொலைபேசிக்கு வட்ஸ்அப் தொழில்நுட்பம் ஊடாக பாலுறவு வீடியோக்களை அனுப்பி தன்னை பாலுறவு நடவடிக்கைகளுக்கு அழைப்பதாக கடற்படையின் பெண் சிப்பாய் ஒருவர் கணினி குற்றப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  • சந்தேக நபர் பயன்படுத்திய கைத்தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

சாதாரண சிப்பாய்  ஆகியோருக்கு  வட்ஸ்அப் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் வன்கொடுமைக்கு மிரட்டல் விடுத்த முன்னாள் கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் பயன்படுத்திய கைத்தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர் ஒருவர் தனது கைத்தொலைபேசிக்கு வட்ஸ்அப் தொழில்நுட்பம் ஊடாக பாலுறவு வீடியோக்களை அனுப்பி தன்னை பாலுறவு நடவடிக்கைகளுக்கு அழைப்பதாக கடற்படையின்  பெண் சிப்பாய் ஒருவர் கணினி குற்றப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓய்வுபெற்ற கடற்படை வீரர் ஒருவர் தனது நிர்வாண வீடியோக்களை வாட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் பலருக்கு அனுப்பியதாகவும், அந்த வீடியோக்களை மற்றவர்களுக்கு அனுப்புவதாக மிரட்டுவதாகவும் உயர் பதவியில் உள்ள பெண் அதிகாரி ஒருவரும்  முறைப்பாடு வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் நவீன தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது தென் மாகாணத்தில் வசிக்கும் ஒருவரே  இவ்வாறு செய்துள்ளமை  தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கடற்படையின் பெண் உயரதிகாரிக்கு வட்ஸ்அப் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பிய நபர்! | Tamil Leader | We Lead the Nation